இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா., அறிக்கை



                       ஐ.நா., தகவல்கள்:
  1. மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு முழுமையான விசாரணை நடத்தவில்லை.
  2. புலம் பெயர்ந்தவர்களை குடியமர்த்தும் பணி இலங்கையில் முழுமையாக நடைபெறவில்லை.
  3. எல்எல்ஆர்சி.,யின் ஒரு சில பரிந்துரைகளை மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது.

                       ஐ.நா பரிந்துரைகள்:
  1. போருக்கு பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை.
  2. கைதான விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
  3. சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.
  4. நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும்.
  5. சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.