சென்னையில் நாளைய மின்தடை பகுதிகள்

சென்னையில் நாளைய மின்தடை பகுதிகள்

         சென்னையில் ஜூலை 15ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுத்தாங்கல் பகுதி: முல்லை நகர் வீட்டு வசதி வாரியம், பழைய ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், புதிய ஸ்டேட் பாங்க் காலனி, டிடிகே நகர், கிருஷ்ணா நகர், சக்தி நகர், கன்னடபாளையம், கிஷ்கிந்தா சாலை, சாய் நகர், ஸ்ரீ சாய் நகர், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலாண்டை தெரு.
ஜி.பி. சாலை பகுதி: ஒயிட்ஸ் சாலை, ஜிபி சாலை, செல்ல பிள்ளையர் கோவில் 1, 2வது தெரு, நாகப்பா தெரு, சுவாமி நாயக்கன் தெரு, உசேன் முல்க் தெரு, வி.என்.தாஸ் தெரு, சி.டி.எஸ்., ஆர்.எம்.ஜி., டி.வி.எஸ். பெட்ரோல் பங்க், அண்ணா சாலை ஒரு பகுதி, ரஹேஜா டவர்ஸ், ஜிபி சாலை ஒரு பகுதி, ஸ்மித் சாலை, கிளப் அவுஸ் சாலை, சிட்டி டவர், எல் அண்ட் டி, பட்டுல்லாஸ் ரோடு, வி.சி. சாலை, மார்ஷல்ஸ் சாலை, ராணி மெய்யம்மை அரங்கம், சக்தி டவர்ஸ், சிட்டி வங்கி, மதுரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி, ஆனந்த விகடன், விடிஐ, மார்ஷல்ஸ் சாலை, அப்பல்லோ மருத்துவமனை, மாண்டியத் சாலை, கிரீம்ஸ் சாலை, மாதிரி பள்ளி சாலை, அசிஸ் முல்க் சாலை, கனரா வங்கி, கன்னிமாரா ஹோட்டல்.
எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள்.
அண்ணா நகர் 6வது அவென்யூ பகுதி: இசட், ஜி, ஐ, எஸ், வி, யூ, டி, கியூ, ஆர், எம், என் பிளாக்குகள், பி அண்ட் டி குடியிருப்பு, உதயம் காலனி, வசந்தம் காலனி, ஐஸ்வர்யா ஃப்ளாட்ஸ், 18, 20வது முக்கிய சாலை, கார்டன் வியூ குடியிருப்பு, டவர் வியூ காலனி, கே-4 காவல்நிலையம், காவல்துறை குடியிருப்பு, ஏசி குடியிருப்பு, எஸ்.ஐ. குடியிருப்பு, அம்பேத்கர் நகர், புதிய ஆவடி சாலை, ராயல் என்க்லேவ், லோடஸ் காலனி, கிருஷ்ண காலனி, விக்டரி காலனி, போகுன்விலா குடியிருப்பு, அன்னை சத்யா நகர், முல்லை நகர், தென்றல் காலனி, திருவள்ளூர் மற்றும் கம்பர் குடியிருப்பு, தங்கம் காலனி, திருமூலர் காலனி 2-வது அவென்யு பகுதி